பத்து பைசா செலவே இல்லாமல் இத பண்ணலாம்…!
- அன்றாடம் வெறும் வயிற்றில் 3 முதல் 4 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டு வரும்போது கண் சம்மந்தபட்ட நோய்கள் மற்றும் மாலைக்கண் நோய்கள் வராமல் தடுக்கும்.
- இது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் இதனை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்.
- வயிறு சம்மந்தப்பட்ட செரிமான பிரச்சனைகளுக்கு இது தீர்வாக அமையும்.
- மலச்சிக்கல் வயிறு உப்புதல் ஆகியவற்றை இது நீக்கும் தன்மை கொண்டது.
- இதில் காணப்படும் ஆண்டிபயாடிக் தன்மை தொற்று நோய்களை விரட்டும் தன்மை கொண்டது.
- சிலருக்கு பித்தம் அளவுக்கு அதிகமாகி பைத்தியம் பிடிக்கும், அத்தகைய பிரச்சனைகளை கொண்டவர்களுக்கு கறிவேப்பிலை ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
- கறிவேப்பிலை பித்தத்தை தணித்து உடலின் சூட்டை குறைக்கக்கூடியது.
- இதய பாதிப்பில் இருந்து நிவாரணம் அளிக்கக்கூடியது.
- தலைமுடி கருகருவென நீண்டு வளர உதவுகிறது.
- இது கல்லீரலில் தங்கியிருக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்கி கல்லீரலுக்கு பாதுகாப்பாக உள்ளது.
- கறிவேப்பிலையை அரைத்து மோருடன் கலந்து பருகினால் வாந்தி, குமட்டல் ஆகியவை நிற்கும்.