பல் வலிக்கு தீர்வு…!
பற்கள் ஆரோக்கியமாக இருக்க ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.
திரிபலா சூரண பவுடரை கொண்டு பற்களை தேய்த்து வர இனிப்பு,புளிப்பு,குளிர்ச்சி மற்றும் சூடான பொருட்களை சாப்பிடும்போது வரும் பல் கூச்சலை தவிர்க்கலாம்.
பல்லில் சொத்தையான இடத்தில் ஏற்ப்படும் வலி மற்றும் வீக்கத்திற்கு இரவில் மஞ்சளை சொத்தையான இடத்தில் வைத்து காலையில் கழுவி வர விலி மற்றும் பல் வீக்கம் குணமாகும்.
பல் சம்மந்தபட்ட நோய்கள் குணமாக வேப்பிலையை சுத்தம் செய்து நீரில் கொதிக்க வைத்து அந்த நீரில் வாயை கொப்பளித்து வர பல் நோய்கள் தடுக்கப்படும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.
