பலாப்பழ பயன்கள்..!
பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது.
வைட்டமின் ஏ,பி6,சி மற்றும் இ உள்ளது.
இதில் இருக்கும் அதிகபடியான நார்ச்சத்து செரிமான வளர்ச்சியை மேம்படுத்தும்.
இதில் அதிகபடியான கலோரிகள் உடலுக்கு உடனடி எனர்ஜி தரக்கூடியது.
பலாப்பழத்தில் பீட்டாகரோட்டீன் இருக்கிறது.
நுரையீரலில் உண்டாகும் புற்றுநோயை தடுக்கக் கூடியது.
இதய நோய்களை தடுக்கக்கூடியது.
இதை சாப்பிடுவதினால் மாங்கனீஸ் மற்றும் இரும்புச்சத்து கிடைக்கும்.
எலும்புகளுக்கு பலத்தை தரும்.
சருமத்தை பளப்பளப்பாகவும் வைத்திருக்க உதவும்.