ரத்த சோகைக்கான அறிகுறிகளும் காரணங்களும்…!
இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவதால் தான் இரத்த சோகை ஏற்ப்படுகிறது. ஹீமோகுளோபின் அளவு குறைவதே சிவப்பணுக்கள் குறைவதற்கு காரணமாகும்.
திடீர் மயக்கம்
உடலில் வெப்பம் குறைவாக இருத்தல்
நாள்பட்ட தலைவலி
உடலில் அதிகபடியான சோர்வு
தோல் வெளுத்தல்
பசி இல்லாமல் இருப்பது
சீரற்ற இதயதுடிப்பு
நாக்கு மற்றும் வாயில் வீக்கம்
திடீரென நெஞ்சுவலி
அதிகபடியான மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது
அதிகபடியான இரத்தப்போக்கு
இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் குறைவாக இருத்தல்
அதிகபடியான இரத்தபோக்கு உள்ளவர்களை பாதிக்கும்.
பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்பிணிகளை தாக்கும்.
வைட்டமின் மற்றும் இரும்புச்சத்தை குறைவாக எடுத்துக் கொள்வோர்களை தாக்கும்.
குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளை தாக்கும்.
வைட்டமின் சி அதிகமாக உள்ள உணவுப்பொருட்களை சாப்பிடவும்.
இரும்புச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும்.
ரத்த சிவப்பணுக்களின் குறைகளை தீர்க்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
மருத்துவரின் அறிவுரைப்படி டாக்டர் கொடுக்கும் ஊட்டச்சத்துக்களை உட்கொள்ள வேண்டும்.
