தினமும் 7 மணிக்கு முன்னாடி இத பண்ணுங்க..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு சொம்பு தண்ணீரை குடித்தல் வேண்டும்
- காலையில் உங்களுடையை செல்போனை தள்ளிவையுங்கள்.
- தினமும் காலையில் 20 நிமிடங்களுக்கு கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- பின் 10 நிமிடங்களுக்கு தியானத்தில் ஈடுபட வேண்டும்.
- பின் கடவுளை வணங்க வேண்டும்.
- உங்களுடைய சுய முன்னேற்றத்திற்கான புத்தகத்தில் குறைந்தது 5 பக்கங்களை படிக்க வேண்டும்.
- உங்களின் இன்றைய நாளுக்கான செயல்களின் திட்டங்களை தீட்டுங்கள்.
- பின் குளித்தல் வேண்டும்.
- குளித்தலுக்கு பின் காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.