இடுப்பு வலி குறைய..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- அமரும்போது வளையக் கூடாது.
- சுருண்டு படுக்கக்கூடாது.
- நிற்கும்போது நிமிர்ந்து நிற்க வேண்டும்.
- கனமான தலையணையை பயன்படுத்தக் கூடாது.
- பைக் ஓட்டும்போது குனிந்து ஓட்டக்கூடாது.
- அன்றாடம் வேகமாக 20 நிமிடங்களுக்கு நடக்க வேண்டும்.
- பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்க வேண்டும்.
- 70 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காரக்கூடாது.
- அன்றாடம் குனிந்து 21 முறை காலை தொட்டு பின் நிமிற வேண்டும்.
- காலை மாலை என இருவேளைகளிலும் கைகளை வான் நோக்கி 20 முறை நீட்டுங்கள்.