கால் ஆணி என்றால் என்ன..? அதற்கான தீர்வு..!
-
இறந்த செல்கள் கடினமாக ஒன்று கூடுவதால் தான் இந்த ஆணி கால் என்பது ஏற்ப்படுகிறது.
-
அதிக உடல் எடை கொண்டிருப்பவர்கள் கரடுமுரடான பாதையில் நீண்ட நேரம் நடப்பது போன்றவற்றால் இது ஏற்ப்படுகிறது.
-
எந்த சூழலிலும் ஆணியை பிளேடு, கத்தி ஆகியவற்றைக் கொண்டு சுரண்டவோ வெட்டவோ கூடாது.
-
கால் ஆணி இருக்கும் இடத்தில் பூண்டு பேஸ்ட்டை ஒரு துணியில் வைத்து கட்டி விட்டால் அதில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்ட் கால் ஆணியை குணப்படுத்தும்.
-
இந்த கால் ஆணி உள்ள சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் இதனால் மருத்துவரை கட்டாயம் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
-
நீங்களே வீட்டில் எந்தவித தவறையும் செய்யக்கூடாது.