இதெல்லாம் செய்றீங்களா? அப்போ உங்க மூளை கண்டிப்பா குழம்பும்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
நாம் அன்றாடம் செய்யக்கூடிய சில செயல்களே நம்முடைய மூளையை பாதிக்குமாம் அவற்றை என்னவென்று இப்போ பார்க்கலாம் வாங்க.
- நாம் காலை உணவை தவிர்ப்பதினால் நம்முடைய உணவு சுழற்சியில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது என மூளை குழம்பி போய்டும்.
- புகைப்பிடிப்பதினால் மூளையின் செயல்பாட்டில் நிறைய மாற்றம் உண்டாகிறது.
- அன்றாடம் உடலுக்கு தேவையான தூக்கம் இல்லாததினாலும் மூளையின் செயல்களில் சிக்கல்கள் உண்டாகிறது.
- ஒரே நேரத்தில் நீங்கள் நிறைய வேலைகளை செய்யும்போது உங்களின் மூளை குழம்பித்தானே போகும்.
- உடலில் நீர்ச்சத்து குறைபாடு உண்டாகும்போது அது மூளையின் செயல்பாட்டினை பாதிக்கும்.
- முக்கியமாக சூரிய ஒளியில் நின்றுகொண்டு உங்களுடைய மொபைல் போனை பார்க்கும்போது அது மூளையை பாதிக்கும்.
- உடலின் நிலை சரியில்லாதபோது நீங்கள் வேலை செய்தால் அது மூளையை பெரிதும் பாதிக்கிறது.
- நீங்கள் அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபடுபவரா அப்போ கண்டிப்பா உங்க மூளை திறன் குறையும்.