கிராம்பின் மருத்துவகுணங்கள்..
கிராம்பு இனிப்பு மற்றும் காரம் இரண்டின் தன்மையையும் கொண்டுள்ளது, கிராம்பை எடுத்துக் கொண்டால் கிடைக்கும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
* கிராம்பை சாப்பிட்டால் உடலில் பூஞ்சை தொற்றை அளித்துவிடும்.
* பல்வலி ஏற்படும் பொழுது ஒரு கிராம்பை எடுத்து பற்களில் வைத்தால், பல் வலி சரியாகி விடும்.
* வாந்தி உணர்வு இருக்கும் பொழுது, தண்ணீரில் சிறிது கிராம்பு போட்டு கொதிக்கவைத்து குடித்தால் வாந்தி உணர்வு சரியாகிவிடும்.
* பற் பிரச்சனை மட்டுமின்று பற்களில் ஈறு வீக்கம் ஏற்பட்டால், லவங்கத்தை பொடியாக அரைத்து வலி உள்ள இடத்தில் வைத்தால்.., வீக்கம் வத்தி விடும்.
* சிறிதளவு கிராம்பை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து.., காலை வாய் கொப்பிளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். தொண்டைக்கும் சிறந்தது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
Discussion about this post