ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான; அஞ்சு டிப்ஸ் – குறிப்பு 19
ஆரோக்கியமாக வாழ நாம் எடுத்துக்கொள்ளும் உணவில்.., நமக்கே தெரியாமல் சில ஆபத்துகள் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது நம் உடல் தான், நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் சிலவற்றை சேர்த்துக்கொண்டால்.., உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
சந்தனம் : சுத்தமான சந்தனக் கட்டையை அரைத்து எடுத்து, அதில் மிளகு சேர்த்து தண்ணீரில் கலந்து குடித்தால்.., சிறுநீர் கழிக்கும் பொழுது ஏற்படும் எரிச்சல் பிரச்சனை சரியாகிவிடும்.
டிராகன் : டிராகன் பழத்தை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொண்டால், ரத்த சோகை நோய் ஏற்படாமல் இருக்கும். டிராகன் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி, முகப்பருவை குறைக்கும்.
சுக்கு : தேநீரில் சுக்கு போட்டு குடித்தால்.., சைனஸ் பிரச்சனை நீங்கும்.
இஞ்சி : இஞ்சியை தினமும் உணவில் எடுத்துக் கொண்டால்.., ரத்த அணுக்கள் கட்டியாவது தடுக்க படும். ரத்தம் சீராக இயங்க வைக்கிறது.
புளியம்பழம் : புளியம் பழத்தை சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அலர்ச்சியை சரி செய்து, அழற்சி சம்மந்தமான அனைத்து நோய்களையும் தீர்த்து வைக்கிறது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்
Discussion about this post