ADVERTISEMENT
ஈரத்தலையுடன் உறங்குவதால் ஏற்ப்படும் 6 பாதிப்புகள்..!!
நம் வீட்டில் தலைக்கு குளித்துவிட்டு வெலியே சென்றுவிட்டால் அது வெளியில் இருக்கும் காற்றால் நம் கூந்தால் காய்ந்துவிடும். ஆனால் நாம் வீட்டில் இருந்தும் தலைக்கு குளித்துவிட்டு தலையை சரியாக காய வைக்காமல் அப்படியே தூங்கிவிட்டால் அது நம் உடலுக்கு சில பாதிப்பிகளை ஏற்ப்படுத்துகிறது. அவற்றில் சிலவற்றை இப்போது தெரிந்துகொள்வோமா..
1. முடி உடைதல்
2. உறக்கத்தை பாதிக்கும்
3. நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும்
4. பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கும்
5. பொடுகு ஏற்படக்கூடும்
6. சளி,இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்ப்பட வாய்ப்பு உண்டு.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
