Thursday, May 22, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஆரோக்கியமான  வாழ்க்கைக்கு  அசத்தலான  அஞ்சு டிப்ஸ்..!! 

காலை எழுந்தவுடன் பால் கலந்த டீயை குடிப்பதை தவிர்த்து மிதமான சூடு தண்ணீரில் இஞ்சி கலந்து குடித்தால் உடலுக்கு அவ்வளவு நன்மைகள் கொடுக்கும்.

by logeshwari
October 4, 2024

ஆரோக்கியமான  வாழ்க்கைக்கு  அசத்தலான  அஞ்சு டிப்ஸ்..!! 

 

 

 

நம்மில்  பெரும்பாலானோர் காலையில் எழுந்தவுடன் காபி, டீ குடிப்பது வழக்கமான  ஒன்றாக இருந்து வருகிறது.

சிலருக்கு இந்த பானங்களை குடித்தால் மட்டுமே அந்த நாள் இனிமையாக தொடங்கும் என்று கூறுவார்கள்.  ஆனால் உண்மையில் நாம் காலை எழுந்தவுடன் நம் செரிமான சக்தியை கஷ்டப்படுத்துகிறோம் தான் சொல்லவேண்டும். இவ்வாறு செய்வது ஜீரண சக்தியை மோசமாகி வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

அந்த வகையில் காலையில் எழுந்தவுடன் டி, காபியை தவிர்த்துவிட்டு வயிறுக்கு நன்மை பயக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும் பானங்களை குடிப்பது தான் நல்லது.

எந்தெந்த பானங்கள் சாப்பிடலாம் மற்றும் அதன் பயன் என்ன என்பதை சிறு தொகுப்பு பார்க்கலாம் வாங்க

கற்றாழை ஜீஸ் :

இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கற்றாழை ஜூஸ் சரும ஆரோக்கியத்துக்கும், முடி வளர்ச்சிக்கும் உதவும். இது செரிமான சக்தியையும் அதிகப்படுத்துகிறது. நாம் காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் ஜீரண மண்டலத்தில் ஏற்படும் மாற்றத்தை காணலாம்.

ஆப்பிள்  ஜீஸ் :

நம்மில் பெரும்பாலானோர் இந்த ஆப்பிள் சைடர் வினிகரை சுவைத்திருக்க வாய்ப்பில்லை. உடல் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவும் இந்த ஆப்பிள் சைடர் வினிகர், செரிமானத்துக்கு மிகவும் நல்லது. ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் அது செரிமானத்தை மேம்படுத்தும்.

இஞ்சி ஜுஸ் :

காலை எழுந்தவுடன் பால் கலந்த டீயை குடிப்பதை தவிர்த்து மிதமான சூடு தண்ணீரில் இஞ்சி கலந்து குடித்தால் உடலுக்கு அவ்வளவு நன்மைகள் கொடுக்கும். இல்லையெனில் இஞ்சி மற்றும் டீ கலந்து இஞ்சி டீயாகவும் குடிக்கலாம். இஞ்சியில் உள்ள நன்மைகள் நம் செரிமான சக்தியை அதிகப்படுத்தும்.

எலுமிச்சை ஜுஸ் :

நாம் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகளை தரும் . இது உடல் எடை குறைப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துதல், வாயு பிரச்னை தீரும் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. எனவே காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை ஜூஸ் கலந்து குடித்து வந்தால் செரிமான சக்தியை அதிகப்படுத்தும்.

– கவிப்பிரியா 

 

ஆரோக்கியமான சர்லாக் இனி வீட்டிலேயே செய்யலாம்..! 

Tags: #MADHIMUGAM HEALTH TIPSஆரோக்கிய உணவுகள்ஆரோக்கியமான வாழ்க்கைக்குஉடல் ஆரோக்கியம்ஜீரண சக்தி அதிகரிக்க
ADVERTISEMENT

Related Posts

ஆரோக்கியம்

ஒரே ஆண்டில் 1.40 கோடி ஏசி இந்தியாவில் விற்பனை

ஆரோக்கியம்

வாடிய மாமரக்கிளை ஒரு பாக்கெட் ரூ.500 : என்ன இது குறளி வித்தையா இருக்குது ?

Best Home Remedies for Hair Growth 2025
ஆரோக்கியம்

உங்கள் முடி வேகமா வளரணுமா? இந்த 5 பொருட்கள் போதும்!

Next Post

பள்ளி  மாணவியின் மது மோகம்..!!   விசாரணையில் வெளிவந்த  பல திடுக்கிடும் தகவல்கள்..!!  

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

Trending News

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.