Monday, June 23, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இளம் வயதினருக்கு மாரடைப்பு வருவதற்கு முன்பு தோன்றும் அறிகுறிகள்..!!

எந்தவொரு வேலையிலும் இல்லாமலும் அதிக மூச்சுத்திணறல் உண்டானாலும் அது வரப்போகும் மாரடைப்பின் அறிகுறி

by shanthi
October 13, 2024

இளம் வயதினருக்கு மாரடைப்பு வருவதற்கு முன்பு தோன்றும் அறிகுறிகள்..!!

 

 

 

முன்பு இதய நோயானது வயதானவர்களிடம் தான் காணப்பட்டது ஆனால் தற்போது  வயது குறைவானவர்களையும் இதய நோயானது குறிவைக்கிறது. தற்போதைய இறப்பு எண்ணிக்கையில் ஏராளமானோர் மாரடைப்பு காரணமாகத்தான் இறப்பதாக உலக சுகாதார நிறுவனமானது கூறுகிறது.

மாரடைப்பானது ஆரோக்கியமில்லாத வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களால் தான் வருகிறது. ஆனால் இத்தகைய மாரடைப்பு வருவதற்கு ஒரு நாட்களுக்கு முன்பே சில அறிகுறிகள் காட்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அத்தகைய அறிகுறிகளை நீங்கள் கூர்ந்து கவனித்து மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்க்கொண்டால் அத்தகைய பாதிப்பில் இருந்து விடுபடலாம் என சொல்லப்படுகிறது. அத்தகை அறிகுறிகள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

அதிகமான வியர்வை:

வழக்கமான வியர்வை இல்லாமல் அதிகமாக வியர்த்தாலும், எந்தவொரு வேலையிலும் இல்லாமலும் அதிக மூச்சுத்திணறல் உண்டானாலும் அது வரப்போகும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். இப்படி ஏதேனும் தென்பட்டால் அலட்சியமாக இல்லாமல் உகந்த சிகிச்சை எடுப்பது மிகவும் அவசியம்.

தோள்பட்டை மற்றும் கழுத்தில் வலி:

இளம் பெண்களுக்கு கழுத்து மற்றும் தோள்பட்டை, தாடை ஆகிய இடத்தில் தான் நெஞ்சு வலியின் போது அதிக வலி ஏற்படும். இப்படி ஏதேனும் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

நெஞ்சு இறுக்கம்:

திடீரென நெஞ்சு பகுதிகளில் வலி மற்றும் இறுக்கம் என்பது இருந்தால் அதுவும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

கையில் கூர்மையான வலி:

சிலருக்கு வலியானது கையில் இருந்து தொடங்கி மிகவும் கூர்மையான வலியை கொடுக்கும், இது கையில் இருந்து தாடை, கழுத்து பகுதிக்கு பரவிக் கொண்டிருக்கும். இவையும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

 

 

Tags: #healthtips#MADHIMUGAM HEALTH TIPSHEALTH TIPSHealthy LifeHealthy TipsHeart attackheart patientsStudent Heart attackஆரோக்கியம்இதய நோயாளிஇதய நோய்இளைஞருக்கு மாரடைப்புஉடலுக்கு ஆரோக்கியம்உடல் ஆரோக்கியம்குழந்தைகள் ஆரோக்கியம்மாரடைப்புஹெல்த்
ADVERTISEMENT

Related Posts

Chance of rain for 6 days in Tamil Nadu
சினிமா

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

ஆரோக்கியம்

ஒரே ஆண்டில் 1.40 கோடி ஏசி இந்தியாவில் விற்பனை

ஆரோக்கியம்

வாடிய மாமரக்கிளை ஒரு பாக்கெட் ரூ.500 : என்ன இது குறளி வித்தையா இருக்குது ?

Next Post

புரட்டாசி  ஏகாதசி   விரதம்  இருப்பதால்   கிடைக்கும்  பலன்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.