Thursday, May 15, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா..? ஜாக்கிரதை மக்களே..!

கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் காலில் இருக்கும் தமனிகள் பாதித்து கால் வலி உண்டாகும்.

by shanthi
November 20, 2024

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா..? ஜாக்கிரதை மக்களே..!

 

 

 

கொலஸ்ட்ரால் இயற்கையாகவே நம் உடலில் உருவாகும் ஒரு கொழுப்பு வகையாகும். இது செல்களையும் ஹார்மோன்களையும் உற்பத்தி செய்ய உதவுகிறது. உடலில் கொலஸ்ட்ரால் அதிகமானால் பக்கவாதம், இதய நோய்கள் வரக்கூடும். பெரும்பாலான நேரங்களில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் எந்த அறிகுறியும் தெரியாது. சில நேரங்களில் சில அறிகுறிகள் தெரியலாம்.

கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதற்கான அறிகுறிகள்:

தொடர் தலைவலி: கொலஸ்ட்ரால் அதிகமானால் ரத்த நாளங்கள் சுருங்கி மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கும் இதனால் தொடர்ச்சியான தலைவலி ஏற்படும்.

மார்பு வலி: மார்பு வலியானது இதய நோயின் அறிகுறியாகும். கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் தமனிகளில் பிளேக் படிந்து ரத்த ஓட்டம் தடையாகிறது, இதனால் மார்பு வலி உண்டாகும்.

தசை வலி: கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் காலில் இருக்கும் தமனிகள் பாதித்து கால் வலி உண்டாகும். இது இடுப்பிலிருந்து கால் வரை இருக்கும்.

மூச்சுவிடுவதில் கஷ்டம்: இதயம் தேவையான ரத்தத்தை உடல் உறுப்புகளுக்கு செலுத்த முடியவில்லை எனில் மூச்சுவிடுவதில் சிரமம் உண்டாகும்.

தோல் மாற்றங்கள்: கொலஸ்ட்ரால் தோலில் மஞ்சள் நிறத்தை ஏற்படுத்தும். கண்களின் வெள்ளை நிறங்களும் மஞ்சளாகும்.

களைப்பு: கொலஸ்ட்ரால் உடலில் இருந்தால் உடலின் ஆற்றலை குறைத்து தொடர் களைப்பை உண்டாக்கும்.

உணர்வின்மை: கால் மற்றும் கைகளில் உணர்வின்மை இருப்பது கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதன் அறிகுறியாகும்.

கொலஸ்ட்ரால் அதிகமாவதின் காரணங்கள்:

கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்கள் அது மரபணுக்களின் மூலம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும். கொழுப்புள்ள இறைச்சி, முட்டை மஞ்சள் கரு, பால் பொருட்கள் மற்றும் கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவதின் மூலம் கொலஸ்ட்ரால் அதிகமாகிறது.

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். சரியான உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். புகைப்பிடிப்பதினால் ரத்த நாளங்கள் சுருங்கி கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். நீரிழிவு நோய் உடையவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

கொலஸ்ட்ரால் அதிகரிப்பு உயிரை பறிக்கும் அபாயம் உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்றுவதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.

 

 

 

Tags: #healthtips#MADHIMUGAM HEALTH TIPShealthHEALTH TIPSHealthy LifeHealthy Tipsஉடலின் கெட்டகொழுப்பு கரையஉடலில் கெட்ட கொழுப்பு கரையஉடல் கெட்ட கொழுப்பு வெளியேறகல்லீரல் கொழுப்பு பிரச்சனைகொலஸ்ட்ரால்கொழுப்புகள்
ADVERTISEMENT

Related Posts

ஆரோக்கியம்

ஒரே ஆண்டில் 1.40 கோடி ஏசி இந்தியாவில் விற்பனை

ஆரோக்கியம்

வாடிய மாமரக்கிளை ஒரு பாக்கெட் ரூ.500 : என்ன இது குறளி வித்தையா இருக்குது ?

Best Home Remedies for Hair Growth 2025
ஆரோக்கியம்

உங்கள் முடி வேகமா வளரணுமா? இந்த 5 பொருட்கள் போதும்!

Next Post

"நீ சமூகத்திற்கு ஒரு சுமை, உன்னால் பூமிக்கு தீமை..."   மெட்டா  அளித்த  பதில்...!!  அதிர்ச்சியில்  மாணவன்...!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

‘இந்தியர்களே வாருங்கள்’ – கண்கெட்ட பிறகு கெஞ்சும் துருக்கி

President Murmu asks 14 questions to the SC

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

சாலையில் கார் ஏற்றி இளைஞரை கொன்ற தொழில் நிறுவன பாதுகாப்பு படை எஸ்.ஐ

Vice-Chancellor appointment case News

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

Trending News

‘இந்தியர்களே வாருங்கள்’ – கண்கெட்ட பிறகு கெஞ்சும் துருக்கி

President Murmu asks 14 questions to the SC

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

சாலையில் கார் ஏற்றி இளைஞரை கொன்ற தொழில் நிறுவன பாதுகாப்பு படை எஸ்.ஐ

Vice-Chancellor appointment case News

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.