கொத்தமல்லி சாப்பிடுவது இவ்ளோ நன்மையா..!!
-
கொத்தமல்லி இலையில் நார்ச்சத்துக்கள், இரும்புச் சத்து, மாங்கனீஸ், கால்சியம், வைட்டமின் கே, பாஸ்பரஸ் ஆகிய ஊட்டச்சத்துகளும் மேலும் வைட்டமின் ஏ, சி ஆகியவையும் காணப்படுகிறது.
-
வைட்டமின் சி ரத்த வெள்ளை அணுக்களை சிறப்பாக செயல்பட வைக்கிறது.
-
கொத்தமல்லி இலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் கண் பார்வையை மேம்படுத்துகிறது.
-
கொத்தமல்லி இலைகள் நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
-
கொத்தமல்லி இலைகள் இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது.
-
கொத்தமல்லியின் கண்ணை கவரும் பச்சை நிறம் அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் தான் காரணம்.
-
கொத்தமல்லி உடலில் கெட்ட கொலஸ்டாலை குறைக்கிறது. உடல் பருமனை குறைக்க இது உதவியாக இருக்கும்.
-
கொத்தமல்லி எலும்புகளுக்கு வலுவூட்டியாகவும். மூட்டுவலி ஆகிய வலியில் இருந்தும் பாதுகாக்கிறது.
-
கொத்தமல்லி சாறை பருகினால் செரிமான தொந்தரவு இருக்காது. இதில் அதிகம் நார்ச்சத்தும் உள்ளது.
-
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கெட்ட கொலஸ்டாலை குறைக்கிறது. வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.