வெறும் காலில் நடப்பதினால் கிடைக்கும் நன்மைகள்..!
வெறும் கால்களில் ஓடுவது மற்றும் சிறிது நடப்பது என்பது உடலில் ரத்த ஓட்டத்திற்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் அவசியமானது.
வெறும் கால்களில் நடப்பதினால் அது இரவில் நல்ல உறக்கத்தை தர வல்லது.
வெறும் காலில் நடப்பதால் இதயம் சம்பந்தமான நோய்கள் தாக்காது என ஆய்வுகள் கூறுகின்றது.
வெறும் காலில் காலணிகள் அணியாமல் நடப்பதினால் நரம்பு தொடர்பான கோளாறுகள் குணமாகும்.
அன்றாடம் வெறும் காலில் அரை மணி நேரம் நடப்பதினால் புற்றுநோய் வரும் அபாயத்தை அது தடுக்கிறது.
வெறும் காலில் நடப்பவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது.
வெறும் காலில் நடக்கும்போது உடலுக்கு தேவையான ஆக்டி ஆக்ஸிடண்டுகள் அதிகரிக்கக்கூடும்.
வெறும் காலில் நடப்பதினால் உடலில் மன அழுத்தம் குறைகிறது.
வெறும் காலில் நடக்கும்போது உடலில் இருக்கும் குளுக்கோஸ் அளவு கட்டுக்குள் இருக்கும்.
வெறும் காலில் நடக்கும்போது உடலில் இருக்கும் முதுகுவலி மற்றும் முழங்கால் வலியை இது தடுக்கிறது.
வெறும் காலில் நடக்கும்போது அது நம் மனதை கூர்மையாக்கி மன உறுதியை அளிக்க உதவுகிறது.
வெறும் காலில் நடக்கும்போது உடலில் இருக்கும் தசைகள் மற்றும் எலும்புகள் வலுபெறுகிறது.
அதிகாலையில் வெறும் காலில் புல் மீது நடக்கும்போது கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.