நீங்கள் சோடா குடிப்பவரா..?
சோடாவை அதிகமாக குடிப்பதால் நம்முடைய கிட்னியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.
சர்க்கரை நோயாளிகள் சோடாவை குடிப்பதால் அவர்களின் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து உடல் நலக்கோளாறுகள் உண்டாகும்.
சோடாவில் அதிகமாக வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுவதால் இது குடல் புற்றுநோய் மற்றும் கல்லீரலில் பாதிப்புகளை ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருக்கிறது.
சோடாவில் இருக்கும் சில அமிலங்கள் பற்களில் இருக்கும் எனாமலை நீக்கிவிடும்.
சோடாவை அதிகமாக குடிக்கும்போது அது உடலில் கால்சியத்தின் அளவை குறைத்து எலும்புகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் டயர்ட் சோடாவை குடித்தாலும் அது உடல் எடையை குறைக்கத்தான் செய்யும்.
சோடாவில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களால் விரைவில் நரம்பு மண்டலம் பலமிழந்து நரம்பு தளர்ச்சி ஆகியவற்றை ஏற்ப்படுத்தும்.
சோடாவானது மந்தத்தன்மை, ஞாபக மறதி, வாய் குழறுதல் ஆகியவற்றை ஏற்ப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.