சருமத்தில் எண்ணெய் பசை நீங்க இதை ட்ரை பண்ணுங்க…!
பழுத்த தக்காளியை.., நன்கு பசைப்போல அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த பேஸ்ட்டை எடுத்து முகத்தில் பூசி.. 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும்.
வாரத்திற்கு இருமுறை இப்படி செய்தால்.., சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி விடும்.
மற்றும் வெயிலில் ஏற்படும் கருமை நீங்கி முகம் என்றும் பொலிவுடன் இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்…