ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள்
கடந்த சில தினங்களாக ஆரோக்கிய குறிப்புகள் பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். அதில் இன்று நாம் பார்க்க இருப்பது “ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள்”.
* 1/4 ஸ்பூன் ஜாதிக்காய் பொடியில், அரை தேக்கரண்டி கசகசா ஏலக்காய், மற்றும் பாதம் பருப்பு பாலில் சேர்த்து நன்கு காய்ச்சி குடித்து வந்தால் இரவில் தூக்கம் நன்றாக வரும்.
* ஜாதிக்காய் இனிப்பு பண்டங்களிலும் பயன் படுத்துவதால்.., ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.
* ஒரு ஸ்பூன் ஜாதிக்காய் பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், வயிற்று போக்கு சரியாகும்.
* ஜாதிக்காயில் தயார் செய்யப்படும் ஆன்டிஏஜிங் க்ரீம் முகத்தில் பூசி வந்தால், தோல் சுருக்கம் நீங்கும்.
* ஜாதிக்காயை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் பூசி வந்தால், முகப்பரு நீங்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுகள்.
-வெ.லோகேஸ்வரி.
Discussion about this post