உச்சம் தொட்ட தங்கம் விலை..!! வேதனையில் மக்கள்..!!
கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.., இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது…
22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 15 ரூபாய் அதிகரித்து 5,715 ரூபாய்கும் சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 45,720 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது..
24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 17 ரூபாய் அதிகரித்து 6,235 ரூபாய்கும் சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்து 49,880 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 1.20 காசுகள் அதிகரித்து ரூபாய் 78.00 காசகவும், ஒரு கிலோ வெள்ளி 1000 ரூபாய் அதிகரித்து ரூ.78,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.