நாட்டைமை பொண்ணு பண்ண வேலை இருக்கே.! ச்சீ ச்சீ இப்படியா பண்ணா..?
என்ன தான் ஊருக்கே நாட்டாமையா இருந்தாலும் நீங்க பெத்த பொன்னே இப்படி சுத்திட்டிட்டு இருக்குது அதுக்கு ஒரு நல்ல தீர்ப்பை கொஞ்சம் சொல்லிருக்கலாம்.., தமிழ் சினிமாவில் ஒரு பெரிய குடும்பத்தில் ஒன்று தான் இந்த நாட்டாமையின் குடும்பமும்..
அப்பா, மகன் மகள்கள் என எல்லாரும் சினிமாவில் நடித்தவர்களே அவர்கள் அப்படி இருக்கையிலே இவருக்கு பொறந்த பொண்ணு இப்படி அடங்காபிடாரிய சுத்திட்டு இருக்கு கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிறு என்று நம் முன்னோர்கள் சொல்லுவாங்க
அந்த காலத்தில் இருந்த ஒரு உருப்படியான விசயம் என்றால் இது. அதிலும் இன்றைய சந்ததியினர் பலவிதமாக மாற்றிவிட்டனர். கல்யாணம் செய்வதற்கு முன்னடி இருவரும் ஒன்றாக வாழ்வதும் எதோ காரணம் சொல்லி பிரிந்து விடுவது இன்றைய இளைஞர்களின் மத்தியில் சகஜமாக மாறிவிட்டது.
ஆனால் இந்த நாட்டாமையோட பொண்ணு, கல்யாணம் பன்னிட்டு இரண்டு குழந்தைகளும் இருகாங்க இதுல கணவன் மனைவி இருவரும் பிரிஞ்சிட்டாங்க, சரி அவங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனையோ அதுலாம் நமக்கு தேவை இல்லைங்க,
சரி முதல் புருஷன் தான் சரி இல்லனு சொல்லி இரண்டாம் கல்யாணம் பன்னிருந்தாங்க அதுவும் கொஞ்ச நாளில் பிரிஞ்சி போக அப்படியாவது திருந்தி வருவாங்கனு பாத்தா மூன்றாவது கல்யாணமும் பண்ணிக்கிட்டு ஒழுங்கா இருக்காம அவரையும் விட்டிட்டு இப்போ தனியா இருக்குறாங்களாம்.
இல்ல அடுத்து யாரை கல்யாணம் பண்ணலன்னு தீவிரமா யோசிக்கிறாங்கலான்னு தெரியல இவங்க பண்ண வேலைக்கு, நாட்டாமை பேசாம போக கூடப் பொறந்தவங்களும் ஒதுக்கி வச்சிட்டாங்களாம்.
ஆனா சோசியல் மீடியாவில் எங்க அண்ணனை பார்த்தேன் பேசாம போயிட்டாரு அப்படினு சொல்லிக்கிட்டு திரிஞ்சாங்க, இவங்க கூட பேசுனா அவங்க மரியாதையும் போயிருனு ஒருவேளை பயந்திருப்பாரே என்னாவோ,
இவங்க எங்க போனாலும் அந்த இடம் ஒரு கலவர பூமியா ஆகிடுது, வந்திருவாங்க ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒரு ஷோ போயிட்டு மக்கள் மத்தியில் நல்ல கெட்டப்பேரு கெடச்சது.
அது பத்தாதுன்னு அவங்க பொன்னும் போனாங்க அம்மாவை மிஞ்சிருவா போல இந்த பொண்ணு என்ன தான் படிக்க தெரியலானாலும் வெட்டி வீரப்புக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை.., நாட்டாமை பரம்பரையாச்சே.
அந்த பொன்னையும் இவங்க கெடுத்து விட்டு போயிருவாங்க போல மிகவும் கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடித்திருந்தாங்க அந்த வீடியோ சோசியல் மீடியாவில் பார்க்கும் போது வெக்கமே இல்லாமல் பொண்ணுங்கு போஸ் குடுக்க சொல்லி குடுக்குறாங்க இது இன்னும் எங்க போய் முடியப்போகுதோ தெரியல.
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..