Wednesday, June 7, 2023
Madhimugam
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • இன்று ஒரு தகவல்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • இன்று ஒரு தகவல்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

நோயற்ற வாழ்க்கைக்கு தேவையான அஞ்சு டிப்ஸ்..!!

வாரத்தில் இருமுறை வாழைக்காய் எடுத்துக்கொண்டால், பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றும்.

May 16, 2023
Healthy food for heart care: overhead view of healthy food rich in Omega-3 and antioxidants and a blood pressure monitor, tape measure and stethoscope shot on wooden table. The composition includes a salmon fillet, sardines, avocado, extra virgin olive oil, brown lentils, celery, artichoke blueberries, celery, carrots, brown lentils, asparagus, artichoke, broccoli, flax seeds, chia seeds and some nuts like almonds, pistachio and pecan. High resolution 42Mp studio digital capture taken with SONY A7rII and Zeiss Batis 40mm F2.0 CF lens

RelatedPosts

இனி நீங்களும் புகைப்பழக்கத்திற்கு குட் பாய் சொல்லலாம்..!! இப்படி பண்ணா..?

வெட்டிவேரும் அதன் மருத்துவகுணமும்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அஞ்சு டிப்ஸ் – குறிப்பு 20

ADVERTISEMENT

நோயற்ற வாழ்க்கைக்கு தேவையான அஞ்சு டிப்ஸ்..!!

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது..? ஆனால் சில தவறான உணவு பழக்கத்தால் நம் உடல் ஆரோக்கியத்தை இழந்துவிடுகிறது. ஆரோக்கியமான வாழ்விற்கு சில உணவுகளை, சேர்த்துக் கொண்டாலே போதும்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அசத்தலான அஞ்சு டிப்ஸ்..!!

வாழைக்காய் : வாரத்தில் இருமுறை வாழைக்காய் எடுத்துக்கொண்டால், பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றும்.

Raw Banana / Valaikkai / வாழைக்காய் – Octopal Delivery அக்டோபல் பட்டுவாடா
வாழைக்காய்

உலர் திராட்சை : தினமும் காலை வெறும் வயிற்றில் 4 உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால், மார்பு சளி குணமாகும்.

Satvikk dry grapes 500g SPL - Satvikk
உலர் திராட்சை

மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி விடும். ரத்த சோகை நோயை குணப்படுத்தும்.

உடல் குளிர்ச்சி : வெயில் காலத்தில் உடலில் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள 300 கிராம் கொத்தமல்லி, புதினா மற்றும் சிறிதளவு இஞ்சி சேர்த்து அரைத்து ஐஸ் கட்டி போட்டுக் குடித்தால். வயிற்று போக்கு ஆகவிடாமல் தடுக்கும்.

Frozen Mint Mojito Recipe | Food Network

தேங்காய் பால் : உணவிலோ அல்லது காலை வெறும் வயிற்றிலோ தேங்காய் பால் எடுத்துக்கொண்டால், மலசிக்கல் குணமாகும்.

மற்றும் வயிற்று புண்களை ஆற்றி விடும். அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மஞ்சள் : சிறிதளவு மஞ்சளை வெந்நீரில் நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரை எடுத்து வாய் கொப்பிளித்தால் தொண்டை புண்கள் ஆறும். மேலும் சளியை வெளியேற்றி விடும்.

Organic Turmeric Powder* – GreenDNA® India

மேலும் இது போன்ற பல ஆரோக்கியமான தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.

-வெ.லோகேஸ்வரி.

Loading

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Tags: Healthy Tipsஆரோக்கிய உணவுகள்ஆரோக்கியமான வாழ்க்கைக்குஉடல் ஆரோக்கியம்
ADVERTISEMENT
Previous Post

“தூக்கத்திலேயே பிரிந்த உயிர்” பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம் மரணம் – சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

Next Post

நாய் கடித்ததில் அர்ஜூன் டெண்டுல்கர் காயம் – வைரல் வீடியோ!

Related Posts

ஆரோக்கியம்

இனி நீங்களும் புகைப்பழக்கத்திற்கு குட் பாய் சொல்லலாம்..!! இப்படி பண்ணா..?

ஆரோக்கியம்

வெட்டிவேரும் அதன் மருத்துவகுணமும்

ஆரோக்கியம்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அஞ்சு டிப்ஸ் – குறிப்பு 20

ஆரோக்கியம்

ஏலக்காயின் மருத்துவ பயன்கள்..!!

ஆரோக்கியம்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான; அஞ்சு டிப்ஸ் – குறிப்பு 19

ஆரோக்கியம்

கிராம்பின் மருத்துவகுணங்கள்..

ஆரோக்கியம்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான; அஞ்சு டிப்ஸ் – குறிப்பு 19

ஆரோக்கியம்

தேங்காய் எண்ணெய் தினசரி எடுத்துக் கொள்ளலாமா..? இதை தெரிந்து கொள்ளுங்கள்..

ஆரோக்கியம்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நச்சுனு அஞ்சு டிப்ஸ் – 18

Next Post

நாய் கடித்ததில் அர்ஜூன் டெண்டுல்கர் காயம் - வைரல் வீடியோ!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

‘மனமிருந்தால் மார்க்கம் உண்டு” – 56 வயது மூதாட்டி படைத்த சாதனை!

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Governor RN Ravi

எது தேவைன்னு எங்களுக்கு தெரியும்…ஆளுநரை நோஸ்கட் செய்த அண்ணா பல்கலைக்கழகம்!

குழந்தைகளுக்கு பிடித்த ஸ்வீட்டான ஸ்நாக்ஸ்..!!

இனி நீங்களும் புகைப்பழக்கத்திற்கு குட் பாய் சொல்லலாம்..!! இப்படி பண்ணா..?

வெட்டிவேரும் அதன் மருத்துவகுணமும்

Trending News

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • டிரெண்டிங்
  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.