Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இந்த எண்ணெய் பற்றி தெரியாம பயன் படுத்தாதீங்க..!!

இந்த  பிரச்சனைக்கான  தீர்வு விளக்கெண்ணெய் என்று அந்த காலத்திலேயே சொல்லி இருக்காங்க அதாவது ஒரு மலமிளக்கி பொருளாக பயன்படுத்தப்பட்டு வரும். விளக்கெண்ணெயை ஒரு ஸ்பூன் அளவிலே எடுத்துக்கொள்ள வேண்டும்.

by logeshwari
April 18, 2024

இந்த எண்ணெய் பற்றி தெரியாம பயன் படுத்தாதீங்க..!!

 

 

 

 

தினமும் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் குடித்தால் நம் உடலில் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது பற்றியும் விளக்கெண்ணெய் பற்றியும் அவை தரக்கூடிய நன்மைகள் பற்றியும் பார்க்கலாம்.., அதாவது செரிமானம், எடை இழப்பு, தொப்பையை குறைய, கொழுப்பு கட்டிகள் கரைப்பது  போன்று பல நன்மைகள் கொடுக்கும்.

பழங்காலம் முதலாக நம் முன்னோர்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்காகவும், ஆரோக்கிய பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும் கை வைத்தியங்களில் விளக்கெண்ணெய் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தார்கள் . விளக்கெண்ணெயைக் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இப்போது காண்போம்.

விளக்கெண்ணெய் எண்ணெய்களுள் சற்று அடர்த்தியான மற்றும் நறுமணமற்ற எண்ணெய் ஆகும். இந்த  விளக்கெண்ணெயை  ஆமணக்கு எண்ணெய்  என்றும் கூறுவார்கள் .

குறிப்பாக இந்த ஆமணக்கு செடியில் இருந்து எடுக்கப்படும் விதைகளில் இருந்து இந்த விளக்கெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. சுவாரஸ்யமாக, இந்த எண்ணெய் விளக்குகளுக்கான எரிபொருளாக மட்டுமின்றி, அழகு மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

முக்கியமாக கிளியோபாட்ராவின் அழகான தோல் மற்றும் கண்களுக்கு இந்த எண்ணெய் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இப்போது இந்த விளக்கெண்ணெயினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி கொஞ்சம் விரிவாகவே படிக்கலாம் வாங்க.

மலச்சிக்கல் :

மலச்சிக்கல் பிரச்சனை இந்த காலத்துல மட்டும் இல்லங்க அந்த காலத்துல இருந்தே மலசிக்கல்  பிரச்சனை  இருக்கு,  இந்த  பிரச்சனைக்கான  தீர்வு விளக்கெண்ணெய் என்று அந்த காலத்திலேயே சொல்லி இருக்காங்க அதாவது ஒரு மலமிளக்கி பொருளாக பயன்படுத்தப்பட்டு வரும். விளக்கெண்ணெயை ஒரு ஸ்பூன் அளவிலே எடுத்துக்கொள்ள வேண்டும்.

அப்படி எடுத்துக்கொண்டால் மட்டுமே உடலில் சரியான பலனைப் பெற முடியும். அதோடு இந்த எண்ணெயை  நீங்கள் அதிகம் (Regular Use ) செய்யாமல் இருப்பதே நல்லது.

.
சருமம் :

விளக்கெண்ணெய் உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கு மிகவும் நல்லது. இதனால் தான் சில அழகு சாதனப் பொருட்களில் கூட விளக்கெண்ணெய் பயன்படுத்தி உறுப்பத்தி செய்கிறார்கள்.. இருப்பினும் இந்த எண்ணெய்யின் தன்மை அதிகமாக இருப்பதால், மற்ற எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தினால் Side Effect வராது.

ஆனால் சில சமயங்களில் இது சருமத்தில் எரிச்சலை கொடுக்கும் எனவே எண்ணெய் சருமம் உடையவர்கள் இதை ட்ரை பண்ண வேண்டாம்.

கூந்தல் வளர்ச்சி :

விளக்கெண்ணெய் பயன்படுத்துவதால் வறண்ட ஸ்கால்ப், முடியின் வளர்ச்சி மற்றும் பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு சிறந்த பலன் கொடுக்கும். குறிப்பாக கூந்தல் உதிர்வு பிரச்சனை இருக்கும் ஆண் அல்லது பெண் வாரத்தில் இரண்டு முறையாவது விளக்கெண்ணெயை தலைக்கு தடவி மசாஜ் செய்து ஒரு அரை மணி நேரம் ஊற வைத்து தலைக்கு குளித்தால் முடி உதிர்வு பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.

குடல் :

குடலை சுத்தம் செய்வதற்காக நம் முன்னோர்கள் விளக்கெண்ணெய் தான் பயன்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.. ஏனெனில் நம் குடலில் சேரபடும் அழுக்குகள் வெளியேற்ற இந்த விளக்கெண்ணெய் தான் பயன்படுத்தியுள்ளனர்..,  இன்று பலரும் இதே முறையை தான் பின் பற்றுகிறார்கள். மேலும்  வயிற்று பிடிப்புகள் மற்றும் வயிற்று உப்புசத்திற்கு வழிவகுக்கும்.

இரைப்பை குடல் அசௌகரியம்

இந்த ஆமணக்கு எண்ணெய் இரைப்பை குடல் அசௌகரியம் மற்றும் வயிற்று வலியில் இருந்து விடுபட இவை பெரிதும் உதவுகிறது. அதே சமயம் இந்த எண்ணெய் நாம் அதிகம் எடுத்துக்கொண்டால், அதன் பின் விளைவு இப்படி தான் இருக்கும்..

அதாவது   குமட்டல்,  அடிவயிற்று  பிடிப்பு, வாந்தி, வயிற்று உப்புசம்  மற்றும்  தலைச்சுற்றல் போன்றவற்றை ஏற்படுத்தும். இது போன்ற விளைவுகள் ஏற்பட்டால் விளக்கெண்ணெய் எடுத்துக்கொள்வதை கை விட வேண்டும்..

பக்கவிளைவு :

இந்த எண்ணையில் இருக்கும் குளிர்ச்சி தன்மை ஒரு சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தும்.., எனவே  இவற்றை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்களின் உடல் பலம் பற்றி தெரிந்து கொண்டு பயன் படுத்துங்கள்..

– நிரோஷா மணிகண்டன்.

Tags: #healthtips#Madhimugam#MADHIMUGAM HEALTH TIPS#Madhimugam Specialஆரோக்கிய உணவுகள்ஆரோக்கிய குறிப்புகள்ஆரோக்கிய தகவல்கள்கூந்தல் வளர்ச்சிசருமம் அழகாகசருமம் பொலிவுடன் இருக்கமலச்சிக்கல்விளக்கெண்ணெய்விளக்கெண்ணெய் பயன்
ADVERTISEMENT

Related Posts

Chance of rain for 6 days in Tamil Nadu
சினிமா

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

ஆரோக்கியம்

ஒரே ஆண்டில் 1.40 கோடி ஏசி இந்தியாவில் விற்பனை

ஆரோக்கியம்

வாடிய மாமரக்கிளை ஒரு பாக்கெட் ரூ.500 : என்ன இது குறளி வித்தையா இருக்குது ?

Next Post

அண்ணாமலையின் டிஜிட்டல் வலைக்கு செக் வைத்த திமுக..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.