Thursday, May 15, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

வெயில் காலத்தில் இது ரொம்ப முக்கியம்..!! இதை செய்ய மறக்காதீங்க..!!

இவை குளிர்ச்சி பண்பு நிறைந்தது . சிலர் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலை நேரத்தில் வெந்தய தண்ணீரை உட்கொள்ளலாம் .இது வயிற்று சூடு , குமட்டல் , மலச்சிக்கல், போன்றவற்றை போக்க செய்கிறது .

by logeshwari
May 2, 2025

வெயில் காலத்தில் இது ரொம்ப முக்கியம்..!! இதை செய்ய மறக்காதீங்க..!!

 

 

 

 

வெயில் காலத்தில் நம் உடலில் உள்ள உறுப்புகளை குளிர்ச்சியாக வைக்க வேண்டுமா..? அப்போ  இந்த  மசாலா  பொருட்களை  உங்க  சமையலில் சேர்த்துக்கோங்க..

கால நிலைக்கு ஏற்றால் போல் நம் உணவை மாற்றி செய்ய வேண்டும். இந்நிலையில் தற்போது கோடை காலம் என்பதால், நாம் குளிர்ச்சி தன்மை கொண்ட உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

முழு உடல் வறண்டுபோகாமல் இருக்க, நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ண வேண்டும். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே வெயில் காலத்தில் மசாலாப் பொருட்கள்  நம்   உடலில்   அதிக   வெப்பத்தை   ஏற்படுத்தும்  என்று நினைப்போம்.

ஆனால் இது முற்றிலும் தவறு. மசாலாப் பொருட்களில் நிறைய பயோஆக்டிவ் சேர்மங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கிறது . இது வெளிப்புற வெப்பம் தாங்கமல் இருக்கும் போது, நம் உள்புற உடல் வெப்பநிலையை பாதுகாக்க உதவுகிறது.

எனவே வெயில் காலத்தில் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றால் நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய பல பயனுள்ள மசாலாப் பொருட்களை பற்றி பார்க்கலாம் ….

வெந்தயம் :

இவை குளிர்ச்சி பண்பு நிறைந்தது . சிலர் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலை நேரத்தில் வெந்தய தண்ணீரை உட்கொள்ளலாம் .இது வயிற்று சூடு, குமட்டல், மலச்சிக்கல், போன்றவற்றை போக்க செய்கிறது .

கொத்தமல்லி :

கொத்தமல்லியில் புத்துணர்ச்சியூட்டும் பண்பு இருக்கிறது. கொத்தமல்லி விதையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் மற்றும் தாதுக்கள் அதிகம் இருப்பதால் ,இவை உடலில் இருக்கும் கெட்ட வைரஸ்களை வெளியேற்ற உதவும் மற்றும் செரிமான பிரச்சனைகளையும் நீக்குகிறது.

புதினா :

புதினா, கோடைகாலத்தில் நம் சருமத்தை பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும். உணவில் சேர்க்க வேண்டிய மிக முக்கியமான பொருட்களில் ஒன்று . அவற்றில் குறிப்பிட்ட அளவு மெந்தோல் இருப்பதால் குளிர்ச்சி மற்றும் அஜீரணத்திற்கு எதிராக போராடும் . புதினா நறுமணம் உடலுக்கு நல்லது .

சீரகம் :

சீரகத்தில் இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது உங்கள் உடலை உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். சீரகம் உணவுகளில் பொதுவாக சேர்க்கப்படும் மூலப்பொருளாகும். வெயில் காலத்தில் பல புத்துணர்ச்சியூட்டும் பானங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

ஏலக்காய் :

சமையலறை மூலப்பொருளில் இருக்கும் கலவைகள் உடலின் உள் வெப்பநிலையைக் குறைத்து, உடலை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும். ஏலக்காயில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வீக்கத்தைக் குறைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவுகிறது. உடல் சூட்டை குறைக்கும் இயற்கை மசாலாப் பொருட்களில் ஒன்றாகும்.

இவ்வாறு செய்தால் நம் உடலை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொல்லாம் .

Tags: #healthtipsஆரோக்கிய உணவுகள்ஆரோக்கிய தகவல்கள்ஆரோக்கியமான வாழ்க்கைக்குஉடல் ஆரோக்கியம்குழந்தைகள் ஆரோக்கியம்
ADVERTISEMENT

Related Posts

ஆரோக்கியம்

ஒரே ஆண்டில் 1.40 கோடி ஏசி இந்தியாவில் விற்பனை

ஆரோக்கியம்

வாடிய மாமரக்கிளை ஒரு பாக்கெட் ரூ.500 : என்ன இது குறளி வித்தையா இருக்குது ?

Best Home Remedies for Hair Growth 2025
ஆரோக்கியம்

உங்கள் முடி வேகமா வளரணுமா? இந்த 5 பொருட்கள் போதும்!

Next Post

என்னோட கணவர் இறந்து 20 ஆண்டுகள் ஆகி விட்டது: மொட்டை அடித்தது ஏன்? - சாந்தி பிரியா விளக்கம்

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

இந்திய தாக்குதலில் நூழிலையில் தப்பிய பாக். பிரதமர் விமானம் – வெளியான அதிர்சித் தகவல்கள்

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

Trending News

இந்திய தாக்குதலில் நூழிலையில் தப்பிய பாக். பிரதமர் விமானம் – வெளியான அதிர்சித் தகவல்கள்

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.