உங்களுக்கும் சாப்பிட்ட பின் இதை செய்யும் பழக்கம் இருக்கா..!!
உணவு சாப்பிட்ட பிறகு ஸ்வீட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா /இல்லையா என்று இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க;
1.நாம் உணவு சாப்பிட்ட பிறகு ஒன்றரை மணி முதல் 2 மணி நேரத்திற்குள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் .
2. அந்த டைம்ல நம்ம இனிப்பு சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு இரட்டிப்பாக அதிகரிக்கும்.இதனால் டைப் டூ நீரழிவு நோய் ஏற்படலாம்
3. அதே மாதிரி உணவை இனிப்புடன் முடிப்பது உடல் எடையை அதிகரிக்கும்
4.சர்க்கரைகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த ஸ்வீட்கள் கலோரி எண்ணிக்கை அதிகரிக்கும்
5. இதனால் செரிமான பிரச்சனை கூட வருதுன்னு சொல்றாங்க.
6. நம்ம ஆயுர்வேத முறைப்படி இனிப்புடன் உணவு தொடங்கி மத்தியில் உப்பு சுவை எடுத்து கடைசியில் காரம், துவர்ப்பு எடுத்து முடிப்போம்.
அதனால தான் உணவை பரிமாறும் போது முதலில் கேசரி வைக்கிறார்கள். முதலில் சாப்பிடுவதற்கு முன்னாடி ஸ்வீட் சாப்பிடுவதால் வயிற்றில் செரிமான சுரப்பிகள் தூண்டப்படுகிறது. இதனால் நீங்கள் அடுத்து சாப்பிடும் உணவு விரைவில் செரிமானமாகும்.
இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதை மற்றவர்களுக்கு பகீர்ந்திடுங்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..