அல்சர் விரைவில் குணமாக எடுத்துக் கொள்ள வேண்டியவை..!
அல்சர் என்பது வயிற்றில் வலி, ரத்தத்துடன் கூடிய வாந்தி, வயிற்றில் வீக்கம், அஜீரணம் , திடீரென எடை குறைதல் போன்றவை இருந்தால் அது அல்சர் ஆகும்.
- குடைமிளகாய்
- கேரட்
- தயிர்
- ப்ரக்கோலி
- ஆலிவ் ஆயில்
- க்ரீன் டீ
- அதிமதுரம்
- பூண்டு
- தேன்
- ஆப்பிள்
- ஸ்ட்ராபெர்ரி
- ராஸ்ப்பெர்ரி
- ப்ளூபெர்ரி
- முலாம் பழம்
- சீத்தாப்பழம்
- பலாப்பழம்
- முட்டைக்கோஸ்
- காலிபிளவர்
- முள்ளங்கி
- சிவப்பு இறைச்சி
- காபி
- ஆல்கஹால்
- காரமான உணவுகள்
- பால்
- குளிர்பானங்கள்