Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

உடற்பயிற்சிக்கு முன் கட்டாயம் தவிர்க்க வேண்டியவை…!

உடல் மற்றும் உள்ளத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும்.  

by shanthi
July 5, 2024

உடற்பயிற்சிக்கு முன் கட்டாயம் தவிர்க்க வேண்டியவை…!

 

 

 

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நம்மை ஆரோக்கியமாக நல்ல நடத்தைகளில் வழி நடத்துவது மிகவும் முக்கியமானது. உடல் மற்றும் உள்ளத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி செய்ய ஜிம்முக்கு போய்ட்டு தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது இல்லை, வீட்டிலே சில வகையானவற்றை தவிர்த்துவிட்டு உடற்பயிற்சி செய்யும்போது அது ஆரோக்கியத்திற்கு உதவும்.

அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்: உடற்பயிற்சிக்கு முன் அதிக அளவிலான உணவுகளை உட்கொள்வதை தவிர்த்தல் வேண்டும். இதனால் வயிறு சில கோளாறுகளை உண்டாக்கும். உடற்பயிற்சி ஆரம்பித்த சில நிமிடங்களில் உடல் சோர்வு அடைய ஆரம்பித்துவிடும். உடற்பயிற்சிக்கு 3 மணி நேரத்திற்கு முன்பு அளவான உணவை சாப்பிடுவது நல்லது.

How to Stop Overeating: 7 Natural Ways to Try Now - Dr. Axe

 

காபி குடிப்பதை கட்டுப்படுத்த வேண்டும்: காபி போன்ற காஃபின் உணவுகளை உட்கொள்வது உடலை சுறுசுறுப்பு அடையச்செய்யும் என்று நம்பிக்கை உள்ளது. ஆனால் இந்த காஃபின் பொருளை அதிகமாக உட்கொள்வது  நடுக்கம். இதய துடிப்பு அதிகமாதல் போன்றவை ஏற்ப்படலாம். இதனால் உடற்பயிற்சி செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பில் இருந்து காபியை அளவாக குடித்தல் வேண்டும்.

Side Effects Of Drinking Coffee,காபிக்கு பதிலாக வேறு என்னென்ன சூடான  பானங்கள் குடிக்கலாம்... ஆரோக்கியமான முறையில் - healthy coffee substitutes  you must try - Samayam Tamil

 

மது குடிப்பதை தவிர்க்கவும்: உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். இது உடலின் சமநிலையை சீர்குலைத்து, நீரிழப்பு பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும் உடற்பயிற்சி செய்ய விடாமல் உடலை சோர்வாக்கும்.

what happen when you skip alcohol for one month | ஒரு மாதத்திற்கு மது  குடிப்பதை நிறுத்தினால் என்ன ஆகும்..? செஞ்சு பாருங்க.. நீங்களே  ஆச்சரியப்படுவீங்க..! – News18 தமிழ்

 

ஸ்ட்ரெட்சிங் செய்யக் கூடாது: உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன் சிறிது லேசான வார்ம் அப் செய்தாலே போதுமானது. மாறாக வலுவான ஸ்ற்றெட்சிங் செய்தல் கூடாது. இது உடலின் தசை வலிமையை குறைக்கிறது. இதனால் உடற்பயிற்சியை அதிக நேரம் செய்ய முடியாது.

ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சி எப்படி இருக்கக் கூடாது? | stretching exercises

 

நீரோற்றமாக உடலை வைங்க: உடலை நீரோற்றமாக வைக்காமல் நாம் எந்தவொரு காரியங்களையும் செய்தல் கூடாது. உடலை வறட்சியாக வைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்யும்போது அது உடலில் வேறுசில பிரச்சனைகளை உண்டாக்கலாம்.

What Are The Benefits Of Drinking Water In The Summer?, 55% OFF

 

 

 

Tags: healthHEALTH TIPSHealthy LifeHealthy Tipsஉடற்பயிற்சிஉடல் ஆரோக்கியம்தண்ணீர்
ADVERTISEMENT

Related Posts

Chance of rain for 6 days in Tamil Nadu
சினிமா

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

ஆரோக்கியம்

ஒரே ஆண்டில் 1.40 கோடி ஏசி இந்தியாவில் விற்பனை

ஆரோக்கியம்

வாடிய மாமரக்கிளை ஒரு பாக்கெட் ரூ.500 : என்ன இது குறளி வித்தையா இருக்குது ?

Next Post

ஆக்கிரமிப்பு நிலத்தை  இடித்த அதிகாரிகள்.. தற்கொலைக்கு முயன்ற வாலிபர்.. ஆட்சியரின் அதிரடி உத்தரவு..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.