பிறந்த குழந்தைக்கு எந்த மாதத்தில் எந்த உணவு..!
குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவால் நிறைந்த ஒன்று.., குழந்தை பிறந்ததும் அவர்களை பராமரிக்க வேண்டியது நம் கடமை பிறந்த குழந்தைக்கு கொடுக்கப்பட வேண்டிய உணவுகள்..
குழந்தை பிறந்த பின் முதல் மூன்று மாதத்திற்கு தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்கவேண்டும்.
6 வது மாதம் : ஆறாவது மாதத்தில் தாய்ப்பாலுடன் சில திட உணவுகளை அரைத்து கொடுக்கலாம்.
7 வது மாதம் : ஏழாவது மாதத்தில் இருந்து சாப்பாட்டை நன்கு குழைத்து கொடுக்க வேண்டும். ஆப்பிள், வாழைப்பழத்தை வேக வைத்து நன்கு மசித்து கொடுக்க வேண்டும்.
8 வது மாதம் : எட்டாவது மாதத்தில் இருந்து.., இதற்கு முன் கொடுத்த உணவுகளை இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும். இடையே கீரிம் இல்லா பிஸ்கட் கொடுக்கலாம்.
9 வது மாதம் : ஒன்பதாவது மாதம் வேக வைத்த முட்டையை நன்கு மசித்து கொடுக்கலாம்.
10 – 12 மாதம் : பத்தாவது மாதம் தொடங்கியதும், சாதம், பால், தயிர் போன்றவற்றை கொடுக்கலாம். இந்த மாதத்தில் அவர்களுக்கு பற்கள் ஊற தொடங்கி இருப்பதால், பொறி போன்றவற்றை கொடுக்கலாம்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்
Discussion about this post