குழந்தையின் ஆரோக்கியத்தை அறிவது எப்படி..?
குழந்தையின் வளர்ச்சியை வைத்து தான் குழந்தையின் ஆரோக்கியத்தை கணக்கிட முடியும். உயரம் மட்டும் போதுமா ஆரோக்கியத்திற்கு என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கான விளக்கம் இதோ.
ஒரு ஏழு வயது குழந்தைக்கான சரியான உயரம் 69cm 2ft, – 3ft வரை இருக்க வேண்டும். எடை 18.5 kg – 23.01kg வரை இருக்க வேண்டும். குழந்தைக்கு சரியான உணவு கிடைக்கவில்லை என்றால், அவர்களால் சரியான வளர்ச்சியை அடைய முடியாது.
சரியான வளர்ச்சி இல்லை என்றால் நோய் தொற்று ஏற்படும். குழந்தைகள் வளர்ச்சிக்காக அதிக பால் பொருட்கள், கீரை வகைகள் மற்றும் மீன், வேர்க்கடலை போன்றவை குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.
மேலும் இதுபோன்ற பல குழந்தை குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post