சுக்கு மிளகு முட்டை குழம்பு..!
தேவையான பொருட்கள்:
வெங்காயம்
தக்காளி
பூண்டு
முட்டை
கறிவேப்பிலை
கடுகு
நல்லெண்ணெய்
மசாலா அரைக்க
ஓமம் 3 ஸ்பூன்
கடுகு 3 ஸ்பூன்
மிளகு 20
சுக்கு சிறிது
செய்முறை:
ஒரு வாணலில் அரைத்த மசாலா சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
அதில் நறுக்கிய தக்காளி,பூண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
வெந்ததும் முட்டை உடைத்து ஊற்றி வேகவைத்து நல்லெண்ணெய் ஊற்றி இறக்கவும்.
தாளிப்பு கரண்டியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அந்த குழம்பில் ஊற்றவும்.