மாதவிடாய் பிரச்சனையை குறைக்கும் பதநீர்..!!
பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பானத்தை “பதநீர்” என்று அழைக்கப்படும். இந்த பதநீர் உடலுக்கு குளிர்ச்சி தருவது மட்டுமின்றி எராளமான சத்துகளையும் கொண்டுள்ளது.
பதநீரின் பயன்கள் பற்றி உங்களுக்காக..,
* மிச்சமான சோற்றில் பதநீரை ஊற்றி புளிக்க வைக்க வேண்டும்.இதை ஆறாத புண்கள் மீது தடவி வந்தால், புண்கள் குணமாகும்.
* வாரத்தில் ஒரு முறை பதநீர் எடுத்துக்கொண்டால், எலும்பு தேய்மானம் அடையாது.
* பற்களை வலுவுற செய்து, ஈர்களில் இருந்து ரத்தக்கசிவு வராமல் காக்கிறது.
* அதிகஉஷ்ணத்தால் ஏற்படும் நீர்கடுப்பு மற்றும் சிறுநீர் கழிக்கும் பொழுது ஏற்படுகின்ற வலி போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.
* வயிற்று போக்கு மற்றும் மூலச்சூடு உள்ளவர்கள் குடித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
* தொடர்ந்து 48 நாட்கள் பதநீரை குடித்து வந்தால்.., வெள்ளைபடுதல் நின்று விடும்.
* மாதவிடாயின் போது ஏற்படும் அதிக ரத்த போக்கு சரிசெய்ய உதவுகிறது.
* பதநீரில் நார்ச்சத்து இருப்பதால், மலசிக்கல் ஏற்படுவதை தடுத்து விடும்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி
Discussion about this post