துளசியும் அதன் மருத்துவ குணமும்..!!
நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, நாம் உண்ணும் உணவில் சிலவற்றை சேர்த்துக் கொண்டாலே போதும்.. ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய உணவுகள் பற்றி, இனி தினமும் உங்களுக்காக சில குறிப்புகள்..
துளசி : தினமும் இரு துளசி சாப்பிட்டு வந்தால்.., ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயின், ரத்த சர்க்கரை அளவு குறையும்..,
துளசி கஷாயம் : சளி, இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளவர்களுக்கு, துளசியை கசயமாக வைத்துக் குடித்தால் இரண்டே நாளில் சரியாகி விடும்…
மேலும் இது போன்ற பல ஆரோக்கிய தகவல்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்…
-வெ.லோகேஸ்வரி