கசகசாவில் இவ்வளவு நன்மைகளா..!
ருசிக்காக பயன்படுத்தப்படும் கசகசா உடலுக்கு எவ்வளவு பயன் தருகிறது என்பது பற்றி பார்க்கலாம்.
* குடல் புண்கள் ஆற்றுவதற்கு கசகசா மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் கசகசா சேர்த்துக்கொள்ளலாம்.
* கசகசா ஆண்மை குறைவு பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
* கசகசா உடலில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு தேவையான வெப்பத்தை கொடுக்கிறது.
* தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் சிறிதளவு கசகசாவை அரைத்து பாலில் கலந்து குடித்தால் சிறந்த தூக்கம் கிடைக்கும்.
* வயிற்று போக்கு பிரச்சனையை சரி செய்யும் பிரச்சனை கசகசாவிற்கு உண்டு.
* மெல்லிய உடல் எடை கொண்டவர்கள் கசகசா, வால்மிளகு பாதம் பருப்பு மற்றும் கற்கண்டு சேர்த்து அரைத்து தேனில் குலைத்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் அடையும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.
Discussion about this post