குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு சிப்ஸ்..!
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 4
தண்ணீர்
எண்ணெய்
உப்பு
மிளகாய் தூள்
செய்முறை:
உருளைக்கிழங்கின் தோல் சீவி மெல்லியதாக வெட்டுக் கொள்ளவும்.
நறுக்கிய உருளைக்கிழங்கை தண்ணீரில் சேர்த்து பின் அதனை காய வைக்க வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் உருளைக்கிழங்கை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பின் உருளைக்கிழங்கு சிப்ஸை உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து சாப்பிடலாம்.
அவ்வளவுதான் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார்.