ஐஸ்கிரீம் சாண்ட்விச் வீட்டிலே செய்யலாம்…
பிரெட் ஸ்லைஸ் – 8
பீனட் பட்டர் – 50 கிராம்
ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் – அரை லிட்டர்
முதலில் ஒவ்வொரு பிரெட் துண்டுகளின் மீதும் 2 ஸ்பூன் பீனட் பட்டரை தடவ வேண்டும்.
அப்பறம் தடவிய பீனட்டின் மீது ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீம் வைத்து மற்றொரு பிரெட் ஸ்லைஸ் கொண்டு மூடவும்.
பின் தயாரித்த பிரெட் துண்டுகளை ஃபிரிட்ஜில் 2 மணி நேரத்திற்கு வைத்திருந்து பின் சாப்பிடலாம்.