Wednesday, May 14, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

பயத்திற்கே  பயம்  காட்டிய  நாயகன்..!  பயந்து போன அந்த நபர் யார்..?

டெஸ்ட்  போட்டியாகட்டும்,  ஒரு  நாள்  போட்டியாகட்டும் லாரா பேட்டிங் வந்தால் எதிரணி எந்த அணியாக இருந்தாலும், ஒரு வித பயத்திலேயே பந்து வீசும்,  லாரா 400 ரன்கள்  எடுத்த டெஸ்ட் மேட்சில் கூட எதிரணி அவரிடம் பேட்டிங் செய்வதை முடிக்க வலியுறுத்தியது.

by logeshwari
April 29, 2024

பயத்திற்கே  பயம்  காட்டிய  நாயகன்..!  பயந்து போன அந்த நபர் யார்..?

 

 

 

 

 

2006   காலகட்டத்தில்  கிரிக்கெட்  உலகத்தில்  வெஸ்ட்  இண்டீஸ்  வீரர்  பிரைன்  லாரா-வை பார்த்தால்  கிரிக்கெட்  உலக  பந்து  வீச்சாளர்கள்   ஆகட்டும்  எந்த  கிரிக்கெட்  அணியாகட்டும்  ஒரு  வித  பயத்திலேயே  இருப்பார்கள்.

ஆட்டமிழக்கும்  அணி :

அவர் பேட்டிங் வந்தால் ரன் மழையும் இருக்கும்,  ஆட்டமிழக்கவும் மாட்டார் பந்து வீச்சாளர்களின் வியூகம் எல்லாம் அவரிடம்  எடுபடாது. அவரே எதாவது தப்பு செஞ்சு ஆட்டமிழப்பார்   அது   பந்து   வீச்சாளருக்கும்   எதிரணிக்கும்   பெரும்   நிம்மதியா  இருக்கும்…

அப்படிபட்டவரே தல தோனியிடம்   போய்  நீங்களே டிக்ளேர் செஞ்சிடுங்கன்னு. சொன்ன விஷயமெல்லாம் இப்ப இருக்கிற RCB, MI, KKR ரசிகர்களுக்கும், அவரை விமர்சிக்கிறவங்களுக்கும்   தெரிய   வாய்ப்பில்லை…

வெஸ்ட் இண்டீஸ் : 

2006 -ல் வெஸ்ட்  இண்டீஸ்க்கு  எதிரான  ஒரு  டெஸ்ட்   போட்டியில்  இரண்டாவது இன்னிங்ஸில்  500  ரன்னுக்கும்  மேலாக  நம்   இந்திய  அணி  ஆடிக்கொண்டு இருக்கும்.

அச்சமயத்தில்  டெஸ்ட்  போட்டியை 6 சிக்ஸர், 4 பவுண்டரி என விலாசி ஒரு நாள் போட்டி போல விளையாடி  கொண்டிருப்பார்.  தல தோனி, அச்சமயத்தில்  பவுண்டரி  பக்கத்தில்  கேட்ச் கொடுக்க அதை வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிடித்து விடுவார்.

ஆட்ட  நாயகன்  தோனி :

எதிரணி கேப்டன் பிரைன் லாராவிற்கோ பயங்கர சந்தோஷத்தில் துள்ளி குதிப்பார், மூன்றாவது நடுவர் பரிசோதித்ததில் கேட்ச் பிடித்த வீரர் பவுண்டரி லைனை தொட்டிருப்பார் அதனால் தோனி அவுட்   இல்லை 6 ரன் என அறிவிக்கப்படும்…

இதனை சற்றும் எதிர்பார்க்காத வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிரைன் லாரா.., அந்த அறிவிப்புக்கு பின்  இனி என்னால் தோனிக்கு பந்து வீச முடியாது. என கூறி நடுவர்களிடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தோனியிடம் கெஞ்சிய லாரா : 

நடுவர்களோ  ஒன்றும்   செய்ய  இயலாது  என கைவிரிக்க லாரா நேராக தோனியிடமே சென்று  இந்த   இன்னிங்ஸை   முடித்துக் கொள்ளுங்கள்   எங்களால்   இனி  பந்து   வீச முடியாது என கேட்பார்.

இதையெல்லாம் பார்த்த இந்திய அணியின் அப்போதைய கேப்டன் டிராவிட் தோனிக்கு சைகை  செய்து  இன்னி்ங்சை  முடிக்க  சொல்வார்  தோனியும்  வெளியே வருவார்…

டெஸ்ட்  போட்டியாகட்டும்,  ஒரு  நாள்  போட்டியாகட்டும் லாரா பேட்டிங் வந்தால் எதிரணி எந்த அணியாக இருந்தாலும், ஒரு வித பயத்திலேயே பந்து வீசும்,  லாரா 400 ரன்கள்  எடுத்த டெஸ்ட் மேட்சில் கூட எதிரணி அவரிடம் பேட்டிங் செய்வதை முடிக்க வலியுறுத்தியது. இல்லை

ஆனால் 400 ஆடி எதிரணியினரை சோர்வடைய செய்த லாராவையே தன்னிடம் ஆட்டத்தை  முடிக்கும்  படி கேட்க  வைத்தவர் தல தோனி… “மொத்தத்தில் தல தோனி பயத்திற்கே பயத்தை காட்டியவர்”…   இன்று  வரை  அவரை  கண்டால்   எதிர்  அணிக்கு  பயம்  அதிகரிக்கும்..

-வீர பெருமாள்

Tags: #IPL 2024#IPL Cricket 2024#msdhoniIndia vs WestindiesMS DhoniMS DHONI HISTORY
ADVERTISEMENT

Related Posts

விளையாட்டு

‘பிரபல கிரிக்கெட் வீரர்கள் நிர்வாண படத்தை அனுப்பினர் ‘- அதிர வைத்த சஞ்சய் பாங்கரின் திருநங்கை மகள்

தமிழ்நாடு

தேசிய அளவிலான சப் ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டி..!!  தமிழக  மாணவி  சாதனை..!!

தமிழ்நாடு

38வது தேசிய விளையாட்டுப்போட்டி…!!  ஆதவ் அர்ஜுனா  அளித்த்  உறுதி…!!

Next Post

தமிழகத்தை உலுக்கிய அந்த சம்பவம்.!! உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பெயர்ல கராச்சியா? விடவே மாட்டோம்- இது ஹைதரபாத் சர்ச்சை

டாய்லட் வெடிக்குமா? 35 சதவிகித தீக்காயங்களுடன் இளைஞர் அனுமதி

TN Schools Reopening Day News on 2025

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

Trending News

பெயர்ல கராச்சியா? விடவே மாட்டோம்- இது ஹைதரபாத் சர்ச்சை

டாய்லட் வெடிக்குமா? 35 சதவிகித தீக்காயங்களுடன் இளைஞர் அனுமதி

TN Schools Reopening Day News on 2025

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.