”வளமான கலாச்சாரம், நாகரீகத்தை கொண்டது தமிழ்நாடு”: தமிழ்நாட்டை புகழ்ந்து தள்ளிய குடியரசுத் தலைவர்..!
”6 குடியரசு தலைவர்களை உருவாக்கிய சென்னை பல்கலைக்கழகம்" என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புகாழாரம் தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா இன்று நடைப்பெற்றது. ...
Read more