உடல் ஆரோக்கியத்தை வலுவாக்க..!! இந்த உணவை சேர்த்துக் கொள்ளுங்க..!!
காலை உணவில் ராகி சேர்ப்பதுனால என்ன நன்மை கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க…
1. ராகியில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியம்னு சொல்றாங்க
2. இது நம்ம காலை உணவுல எடுத்துகிட்டா எலும்பு மற்றும் பற்கள் ஆரோக்கியத்திற்கு உதவதா சொல்றாங்க
3. ராகியில் அதிக நார்ச்சத்து இருக்கனால செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவும்னு சொல்றாங்க.
4. ராகி கஞ்சி அல்லது ராகி தோசை செஞ்சு சாப்பிட்டு வந்தா நமது குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் அபாயத்தை குறைக்க செய்கிறது.
5. மேலும் ராகியில் இரும்புச் சத்து இருக்கறதுனால அனீமியா பாதிப்பை தடுத்து ஹீமோகுளோபின் அளவு மேம்படுத்துன்னு சொல்றாங்க.
6. அதுமட்டுமில்லாமல் காலை உணவில் ராகியை சேர்த்தால் இளமையா பளபளப்பாக நம்ம சருமம் மாறும் என்று சொல்லுவாங்க.
நீங்க ராகில பேன் கேக் ,தோசை, கஞ்சி, ராகி மால்ட், இந்த மாதிரி எது வேணாலும் செய்து காலை உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..