அசிடிட்டி பிரச்சனை வராமல் இருக்க சில டிப்ஸ்..!
* காரம், கொழுப்பு, புளிப்பு மற்றும் எண்ணையில் அதிக நேரம் பொரித்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளாமல், அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.
* தினமும் காலை சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். இரவில் வயிறு முழுவதும் சாப்பிட வேண்டும்.
* சாப்பிட உடன் தூங்க செல்லக்கூடாது, குறைந்த ஒரு மணி நேரம் கழித்து உறங்க செல்ல வேண்டும்.
* அசிடிட்டி ஏற்பட உடல் பருமன் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். எனவே இருக்கமாக உடை அணிவதை தவிர்க்கலாம்.
* தினமும் ஒரு மாதுளைப்பழம், பப்பாளி பழம், கொய்யாப்பழம் அல்லது அத்தி பழம் ஜூஸ் குடிக்கலாம்.
* வாரத்திற்கு மூன்று முறை மணத்தக்காளி கீரை, முருங்கை கீரை, வெந்தயக்கீரை மற்றும் அகத்திக்கீரை சாப்பிட வேண்டும்.
* தினமும் ஐந்து துளசி இலையை மென்று தின்னலாம்.
* அதிக மனஅழுத்தம், கோபம் மற்றும் உணர்ச்சி வசப்படுவது போன்றவை இருக்கவே கூடாது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி.
Discussion about this post