தேங்காய் பற்றி ஒரு ரகசியம்..!!
நாம் சமைக்கும் உணவில்.., தேங்காய் பல விதத்தில் உதவியாக இருக்கிறது. அதிலும் தேங்காய் எளிமையாக கிடைக்க கூடிய ஒரு பொருள். ஆனால் அதில் இருக்கும் நன்மை மற்றும் தீமை பற்றி உங்களுக்கு தெரியுமா..?
தேங்காயின் பயன்கள் பற்றி பார்க்கலாம்.
* உடல் பருமன் மற்றும் இதயப் பிரச்சனை உள்ளவர்கள்.., தேங்காய் சேர்த்த உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. இதனால் பல எதிர்மறை விளைவுகள் ஏற்படுத்தும்.
* இதில் நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்தை சீராக்கும்.
* தேங்காய் பால் மற்றும் தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து உண்ணும் பொழுது.., கொழுப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
* தேங்காயில் ஊட்டச்சத்து மற்றும் அத்தியாவசிய, தாதுக்கள் நிறைந்து இருப்பதால்.., வாய்புண் மற்றும் வயிற்றுக்கோளாறை குணமாக்கு கிறது.
* தேங்காயில் எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பு இருந்தாலும். ஹெச்.டி.எல் எனப்படும் நல்லக்கொழுப்பும் நிறைந்துள்ளது.
* தினமும் காலை ஒரு பத்தை தேங்காய் சாப்பிட்டால், உடலுக்கு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் எலும்புகளை வலுவுற செய்கிறது.
* தைராய்டு, மற்றும் அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் மருந்தாக பயன்படுகிறது.
* தேங்காய் பெண்களின் யுடிஐ பிரச்சனையில் இருந்து பாதுகாக்கிறது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.
Discussion about this post