கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுடன் பதவியேற்கும் 8 அமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஜி.பரமேஸ்வரா, கே.எச். முனியப்பா, கே.ஜே. ஜார்ஜ், எம்.பி. பாட்டீல், சதீஸ் ஜர்கிஹோலி, பிரியங் கார்கே, ராமலிங்க ரெட்டி, சமீர் அகமது உள்ளிட்ட 8 பேர் இன்று அமைச்சராக பதவி ஏற்கின்றனர்.
இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மகன் பிரியங் கார்கேவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
Discussion about this post