புகைப்பிடித்தலால் உடலில் உண்டாகும் மாற்றங்கள்..!
இதயத் துடிப்பு
ADVERTISEMENT
புகையிலையில் இருக்கும் நிகோடின் போதைப்பொருள் மனிதனின் இதயத்துடிப்பை உடனடியாக அதிகரிக்கச் செய்கிறது.
ரத்த அழுத்தம்
புகையிலையில் இருக்கும் நிகோடின் போதைப்பொருள் ரத்த நாளங்களை சுருங்கச் செய்கிறது. ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
ஆக்சிஜன் குறையும்
புகையிலை போன்ற பொருட்களில் இருந்து வரும் புகையில் கார்பன் மோனாக்சைடு உள்ளதால் இது நம் உடலில் அதிகம் சென்று ஆக்சிஜன் அளவை குறைக்கிறது.
ரத்த உறைவு
புகையிலை பழக்கம் உள்ளவர்களுக்கு மூலைக்கு செல்லும் ரத்தம் தடைப்படுகிறது இதனால் இரத்தம் ஓட்டம் குறைந்து பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்ப்படுகிறது.
இதய செயலிழப்பு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
புகைப்பழக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்தால் இதயத்திற்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறையவோ அல்லது அதிகரிக்கவோ செய்யலாம். இரத்தம் செல்வதை ஒட்டுமொத்தமாக நிறுத்தவும் செய்யலாம் இதனால் இதயம் செயலிழப்பு மற்றும் மாரடைப்பு ஆகியவை ஏற்ப்படலாம்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)