ஆரோக்கியமான வாழ்கைக்கு தேவையான; அஞ்சு டிப்ஸ் – குறிப்பு 22
ஆரோக்கியமான வாழ்கைகாக நாம் சாப்பிடும் உணவில் நன்மை தரும் என்று நினைக்கிறோம். ஆனால் ஒரு சில தவறான உணவு பழக்கம் நம் உடலுக்கு கேடு விளைவிக்கும்.., அதை தவிர்க்க சில உணவு முறைகளை சேர்த்துக்கொள்வோம்.
நெல்லிக்காய் : நெல்லிக்காய் எடுத்துக்கொள்வதால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும், வயிற்று புண்களை குணமாக்கவும் உதவும்.
தர்பூசணி : உடலுக்கு தேவையான நீர்சத்து.., அதிகம் கிடைக்க கூடிய ஒரு உணவு பொருள்.., வெயில் காலத்துக்கு கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
முடகத்தான் கீரை : மூட்டுவலி உள்ளவர்கள் முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி அதை வைத்து கட்டு போட்டால், மூட்டுவலி குணமாகிவிடும்.
துத்திக்கீரை : துத்தி இலையை நீரில் நன்றாக கொதிக்கவைத்து வாய் கொப்பிளித்து வந்தால், ஈறுகளில் வடியும் ரத்த கசிவு நின்று விடும்.
மாசிக்காய் : குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க குழந்தைகளுக்கு மாசிக்காய் கொடுக்கலாம், மாசிகாயை பொடியாக்கி தேனில் குழைத்து கொடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, வயிற்றுபோக்கும் நின்று விடும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post