ADVERTISEMENT
“நீட் தேர்வு வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்”
தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது தான் நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என கூறினார்.
ஓபிஎஸ். சசிகலாவின் காலை வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி நாடகம் பற்றி பேசக்கூடாது எனவும் அவர் விமர்சித்தார்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.