குழந்தையுள்ள பெற்றோர்கள் கவனதிற்கு..! இதே தவற நீங்களும் பண்ணாதீங்க..!
இது உண்மையாகவே நடந்த ஒரு சம்பவம்.. உங்கள் குழந்தையும் மற்றவர்கள் மீது பாசமாக இருந்தால் அவர்களிடம் பலக விடுங்கள்.. விலகி விடாதீர்கள்..
நம் எல்லாருக்கும் தெரியும் இப்ப உள்ள காலகட்டத்தில் குழந்தைகளை யாரும் கவனித்து கொள்வதில்லை என்பது தான் உண்மை பெற்றோர்கள் அனைவரும் தன்னுடைய வேலையை பார்த்து கொள்வதில் இருக்கும் கவனத்தை கொஞ்சம் குழந்தைகள் கிட்டையும் காட்டினாள் அவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது உண்மை.
கவிதா ஒரு ஏழ்மை வீட்டு பெண். அவள் திருமணம் செய்தபிறகு மெட்ராஸுக்கு வந்திட்டாள் கணவர் ஒரு நெட்ஒர்க் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். முதலில் வீட்டில் வேலைகளை செய்து வந்தால் பிறகு கணவர் முழியமாக ஒரு தையல் அலுவலகத்தில் வேலை கிடைத்தது. பிறகு இருவரும் வேலைக்கு போகுவதற்கு ஆரம்பித்தனர்.
இப்படியே வருடங்கள் ஆக இருவருக்கும் ஒரு பெண்குழந்தை பிறந்தது,அதை பார்த்து கொள்ளுவதற்கு இருவருக்கும் கடினமாக இருந்ததினால், இருவரும் சரியாக வேலைசெல்வதற்கு முடியாமல் போனது. இப்படியே போனால் குடும்பம் நடத்துவதற்கு கடினம் ஆகிவிடும் குழந்தையை பார்த்து கொள்ளுவதற்கு ஒரு பணிப்பெண்ணை வைத்தனர்.
இருவரும் அலுவலகங்களுக்கு செல்லுவதற்கு ஆரம்பித்தனர் குழந்தை வளர்ந்தது, முதல் பிறந்தநாள் கொண்டினார்கள். அப்பொழுது பணிப்பெண்ணை அம்மா என்று அழைத்ததால் வீட்டிற்கு வந்த அனைவரும் சிரித்தார்கள். இந்த பெண் அம்மா என்றால் நீ யாரு என்று கேட்டு, இரவு பொழுது ஆனாது பணிப்பெண்ணிடம் இனி குழந்தையை நீ பார்த்து கொள்ள வேண்டாம்.
நாளையில் இருந்து நீ வீட்டிற்கு வர வேண்டாம் அப்படி என்று அவளை அனுப்பிவிட்டார்கள். இருவரும். ஆனால் குழந்தை அம்மா என்று ஒரே அழுகையாக இருந்தது. அதை அடித்து வைத்தனர். விடிந்ததும் குழந்தையை வீட்டில் பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார்கள். ஆனால் விழித்து பார்த்த குழந்தை யாரும் இல்லாத அறிந்தது ஒரே அழுகையாக அழுது கொண்டு இருந்தது மயக்கம் அடைந்த குழந்தை மூச்சி விட முடியாமல் இறந்து கிடந்தது.
இருவரும் இரவில் வீட்டிற்கு வந்து கதவை திறந்து பார்த்தனர் அங்கு அவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி குழந்தையின் இறப்பு. இருக்கு பொழுது ஒரு உயிரின் அருமை தெரியாமல் இருந்ததுனால ஏற்பட்ட இழப்பு இது. எத்தனயோ தாய்மார்கள் குழந்தைக்கு வேண்டி காத்திருக்கின்றனர்.
ஆனால் அவர்களுக்கு எல்லாம் இந்த கடவுள் குழந்தை கொடுப்பதில்லை, இப்படி தான் பலரின் வாழ்க்கையிலும் நடந்துகொண்டு இருக்கிறது.
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..