ஒரு வயது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்..!!
குழந்தை பராமரிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று, முக்கியமாக அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவுகள் பார்த்து பார்த்து கொடுக்க வேண்டும்.
ஒரு வயது குழந்தைக்கு மட்டன் கொடுக்கலாமா என்று.. கேள்விக்கு பதில் இதோ.
ஒரு வயது முழுவதுமாக பூர்த்தியான குழந்தைக்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரைவகைகள் அதிகம் கொடுக்க வேண்டும்.
வேக வைத்த முட்டையை நன்கு மசித்து கொடுக்கலாம். இவை அணைத்தும் குழந்தைக்கு அதிக ஊட்டச்சத்து மற்றும் புரதச்சத்து கொடுப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
மீன், சிக்கன் மற்றும் முட்டையை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து பழக வேண்டும். இதை அதிகம் கொடுக்க கூடாது. எண்ணையில் நன்கு பொறித்த சிக்கன், மீன் , மட்டனை கொடுக்க கூடாது.
வேக வைத்த சிக்கன், மீன், மட்டனை தான் கொடுக்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..