உங்களுக்கும் செரிமான பிரச்சனையா..? அப்போ இது தான் காரணம்..!!
நாம் இறைச்சி உணவுகள் சாப்பிடும் போது அது செரிமானம் ஆக எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியுமா..?
ஒவ்வொரு உணவும் செரிமான ஆவதற்க்கு ஒரு குறிப்பிட்ட டைம் எடுக்கும்
அந்த வகையில நாம் உண்ணும் சில உணவுகள் எவ்வளவு டைம் எடுக்குதுனு பார்க்லாம் வாங்க…
மீன் வகைகள் :
மீன் வகைகள் எந்த மீன் சாப்பிட்டாலும் நமக்கு செரிமான ஆவதற்க்கு 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை ஆகலாம்.
சிக்கன் :
சிக்கன் சாப்பிட்டா செரிமான ஆவதற்க்கு சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை ஆகும்னு சொல்லபடுது
ஆட்டுக்கறி :
நாம் ஆட்டுகறி சாப்பிடும் போது செரிமான ஆக 3 மணி முதல் 4 மணி நேரம் ஆகும்
முட்டை :
இப்ப எல்லாம் முட்டை சைவ உணவுகளில் சேர்த்து விட்டாங்க.. ஆனால் முட்டை செரிமான ஆக எவ்வளவு நேரம் என்றால் 30 நிமிடம் தாங்க அவ்வளவு தான்.
அதே மாதிரி இப்ப சைவ உணவுகள் சிலவற்றை பார்கலாம் வாங்க..
கிழங்கு வகைகள் :
நாம் கிழங்கு வகைகள் உண்ணும் போது அது செரிமான ஆக ஒரு 40 நிமிடம் இல்லனா 50 நிமிடம் ஆகுமனு சொல்லப்படுது.
அதே போல் கீரை , தக்காளி போன்ற சில காய்கறிகள் எவ்வளவு நேரம் ஆகும்னா 30 நிமிடம் மட்டும்னு சொல்லப்படுது
இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகீர்ந்திடுங்கள்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..