இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த..! இந்த காய்கறி எடுத்துகொள்ள மறக்காதீங்க..!!
நமது அன்றாட வாழ்வில் பல காய்கறிகள் சாப்பிட்டு இருக்கிறோம். ஆனால் சில பேர் காய்கறிகள் உணவில் சேர்த்துக்கொள்ள மாட்டாங்க. இப்படி இருமனதா இருகிறவங்களுக்கு இந்த பதிவு உபயோகமா இருக்கும்
முட்டைக்கோஸ் காலிபிளவர் இந்த வகையில் சேர்ந்த ஒரு பட்ச காய்கறி தான் ப்ரக்கோலி இத சாப்பிட்டா என்ன என்ன நன்மைகள் இருக்குனு பாப்போம் :
1. இந்த பிரக்கோலி சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படுவதை குறைக்கும் தன்மை இருக்குன்னு பல ஆராய்ச்சிகளில் சொல்லப்படுகிறது.
2. பிரட்கோலி புற்றுநோயை தடுக்கும் பண்புகள் அதிகமாக இருப்பதாகவும் இதற்கு சல்பரோபேன் என்னும் ஒரு சேர்மம் தான் காரணம் என்று சொல்லிகிறார்கள்.
இதை தவிர ப்ரோக்கோலில வேற என்னென்ன நன்மை இருக்குன்னா
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
வைட்டமின் , மினரல்ஸ் , ஆன்டி ஆக்சிடண்டுகள் இந்த மாதிரி பல மைக்ரோ Nutritions இருக்கு
இந்த ப்ரோக்கோலி கோழி பத்தி பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டது. அதில் ஒரு குழு முடிவு செய்தார்கள். அது என்னவென்றால்
அதுல ப்ராக்கோலி சாப்பிடறவங்களுக்கு பலவகையான புற்று நோய்கள் ஏற்படும் ஆபத்து குறைவுதான் என்றும்,
இது சாப்பிட்டா மரபியல் சார்ந்த நோய், இதய நோய் இதெல்லாம் வருவதற்கான ஆபத்து குறைவுதான்னு சொல்லப்படுகிறது.
எல்லாருமே இந்த ப்ரோக்கோலி வாங்கி வாரத்திற்க்கு இரண்டு முறையாவது உணவில் எடுத்துக்கொள்ளுங்கள். நமது ஆரோக்கியத்திற்க்கு மிகவும் நல்ல சத்துக்கள் நிறைந்த காய்கறிதான் ப்ரோக்கோலி,,
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..