உடல் ஆரோக்கியம், முக அழகு..! இதை சாப்பிட்டால் போதும்…!!
பால் மட்டுமின்றி பால் சார்ந்த எந்த ஒரு பொருளும் கொழுப்பு பொருட்கள் என சொல்லுவார்கள்., ஆனால் அதுமட்டும் உண்மை கிடையாது பால் சார்ந்த பொருட்கள் பல உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.. அப்படி உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும்.. நம் அன்றாட வாழ்வில் எடுத்துக்கொள்ளும் உணவை பற்றி இதில் படிக்கலாம்..
நம்ம ஒரு கப் தயிர் அல்லது தயிர் சாதம் அடிக்கடி சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்கலாம் வாங்க…
நம்ம தயிர் சாதம் சாப்பிடும் போது நமது உடலில் நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி குடலை ஆரோக்கியமா வைக்க உதவும். தயிர் சாதத்தில் கறிவேப்பிலை சேக்கரனால அதுல உள்ள வைட்டமின்-ஏ கண்களை பாதுகாக்கும்னு சொல்றாங்க அது மட்டும் இல்லாம சருமத்தை வறட்சியிலிருந்து தடுத்து ஆரோக்கியமாக வைக்க உதவுவதாக சொல்றாங்க..
குறிப்பா நம்ம தயிர் சாதத்தில் கருவேப்பிலை சேர்த்து சாப்பிடும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைக்க உதவும். ஒரு கப் தயிரில் 270 மில்லி கிராம் கால்சியம் இருக்குதாம்.
இதை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு எல்லாம் நல்லா பலமா இருக்கும். அதே மாதிரி தயிர் உள்ள ப்ரோபயாட்டிக் பாக்டீரியா மற்றும் நல்ல கொழுப்புகள் இருக்கறதுனால மன அழுத்தத்தை குறைக்க உதவுவதா சொல்றாங்க.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகீர்ந்திடுங்கள்..