வெற்றிலையின் பயன்கள்..!
- வெற்றிலையில் இரும்பு,புரதம்,கால்சியம்,அயோடின்,பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.
- வெற்றிலை உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை எல்லாம் கரைத்து கழிவுகளாக வெளியே நீக்குகிறது.
- உடலின் அதிகபடியான எடையை குறைக்கவும் வெற்றிலை உதவுகிறது.
- இது இதயம் சம்பந்தபட்ட நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை தடுக்க உதவியாக இருக்கிறது.
- உடலை புற்றுநோயில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
- இது தாய்ப்பால் சுரக்கவும் உதவும்.
- வாயில் உண்டாகும் துர்நாற்றத்தை நீக்குகிறது.
- வெற்றிலை சிறுநீரை பெருக்கவும் உதவியாக இருக்கிறது.
- வெற்றிலையை நீரில் ஊறவைத்து அந்த நீரை குடித்து வரும்போது மலச்சிக்கல் குணமாகும்.
- வெற்றிலையை இனிப்போடு சேர்த்து பீடாவாக சாப்பிடும்போது, மனதில் ஒருவித மன அமைதி கிடைக்கிறது.
- வயிற்று உப்பசத்தை நீக்க வெற்றிலையை கல் உப்புடன் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும்.